TOP

கல்பிட்டி- அனுராதபுரம் வரையிலான வாகன பேரணி பொலிஸாரால் இடைநிறுத்தம்!

கல்பிட்டியிலிருந்து அனுராதபுரம் வரை முன்னெடுக்கப்படவிருந்த மோட்டார் சைக்கிள் பேரணியை இலங்கை பொலிஸார் இடைநிறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இரண்டு தனியார் நிறுவனங்களுக்காக இந்த பேரணியை நடத்துவதற்கு 'ஸ்பின் ரைடர் கிளப்' என்ற தனியார்...

அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி. தலைமையிலான மூன்று போராட்டங்கள்!

(File Photo) நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஜே.வி.பி கட்சி மூன்று தினங்களுக்கு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி தலைமையில் இந்த போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன. அதற்கமைய கொழும்பில் மார்ச் 18...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உருவாகியுள்ளவர் ருதுராஜ் கெய்க்வாட். 2021 சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். இதன் காரணமாக இந்திய அணியில் அவருக்கு...

‘உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த முடியாது’ – சர்வதேச நீதிமன்ற உத்தரவை நிராகரித்தது ரஷ்யா

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும் படி ரஷ்யாவுக்கு உத்தரவிடக் கோரியும், ரஷ்ய படைகளை வெளியேற்றக் கோரியும் ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் மனு தாக்கல் செய்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும்...

பொருளாதார நெருக்கடி தொடர்பில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், ஓமான் தூதுவருடன் கலந்துரையாடல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், ஓமான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அல்-ஷெய்க் ஜுமாஹ் ஹம்தான் அல்-ஷீஹியை சந்தித்துள்ளார். இதன்போது இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி...

Popular