TOP

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியொருவர் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் விஜயமாக இன்றைய தினத்தில் இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவையும் நிதி அமைச்சர் பசில்...

‘அரசாங்கத்தை கவிழ்க்கும் நேரம் இதுவல்ல, நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதே முக்கியம்’ : ரணில்

இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் கிரீஸ் நாட்டைப் போன்ற நிலைமைக்கு வழிவகுக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மதுபானம் கடத்த முயன்றதாக விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

சிறப்பு அதிரடிப் படையின் சில அதிகாரிகள் அண்மையில் பூஸ்ஸ சிறைச்சாலைக்குள் மதுபான போத்தல்களை போத்தல்களை கடத்த முற்பட்டதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், சிறைச்சாலை வளாகத்தினுள் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிக்கும் விசேட...

இளைஞர்களின் வேலைவாய்ப்பு தொடர்பில் கலந்துரையாட நாமல் ராஜபக்ஷ கட்டார் நாட்டுக்கு விஜயம்!

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று கட்டார் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது, சர்வதேச கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அப்துல் அஸீஸ் அல் அன்சாரியை சந்தித்து ...

சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் ஆல் சவூத் இலங்கைக்கான முதலாவது விஜயத்தை மேற்கொண்டுள்ளார்!

சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் ஆல் சவூத் இன்றைய தினம் அதிகாலை 1.20 மணியளவில் இலங்கை வந்துள்ளார். சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சரின் இருதரப்பு மட்டத்தில் மேற்கொள்ளப்படும் ...

Popular