TOP

பிணை முறி மோசடி பணத்தை பெற்றதாகக் கூறும் தகவல் உணமைக்கு புறம்பானது: மைத்திரி

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் பணத்தின் ஒரு பகுதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ...

எதிர்க்கட்சியின் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு!

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று நாடாளுமன்றத்தில் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை சமர்ப்பித்தது. இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய...

காலி முகத்திடலில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது!

கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் பொது மக்கள் எதிர்ப்புத் தளத்தில் இன்று விசேட கொண்டாட்டங்களுடன் நோன்பு பண்டிகை கொண்டாடப்பட்டது. புத்த துறவிகள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் உட்பட பல மதத் தலைவர்கள் பண்டிகைகளில் பங்கேற்றதுடன்...

கலாசார உறவுகளே சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்: ஜனாதிபதியின் பெருநாள் வாழ்த்து!

மதங்கள் போதிக்கும் சமூகக் கோட்பாடுகளை சமூக நலனுக்கான செய்திகளாகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விடுத்துள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய...

ஏழை எளியோரையும் உபசரித்து அவர்களது கஷ்டங்களுக்கு உதவுவோம்:அஸ்-ஸெய்யத் ஹஸன் மௌலானா

கண்ணியம் மிக்க ரமழான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு நோற்பதற்கான பாக்கியத்தை அல்லாஹ் இலங்கை மக்களுக்கும் இம்முறை தந்தான். அந்த வகையில் நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம் என தேசிய...

Popular