TOP

ரஷ்யா உக்ரைன் மீது ஏன் போர் தொடுக்க வேண்டும், விளாடிமிர் புட்டின் தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பது ஏன்? -அப்ரா அன்ஸார்!

சர்வதேசத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைத்துள்ளது உக்ரைன்-ரஷ்யா பிரச்சினை.கடந்த நாட்களில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்குமா என்ற அச்சம் இருந்து வந்த நிலையில் நேற்று ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்துள்ளது.உக்ரைன் -ரஷ்யா...

உக்ரைன்-ரஷ்யா போர் Updates;சர்வதேச சந்தையில் ரஷ்யாவின் செயல்பாடுகளைத் தடுப்போம்-பைடன் அதிரடி!

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சர்வதேச சந்தையில் ரஷ்யாவின் செயல்பாடுகளைத் தடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த பையன்,போரை ரஷ்யா தான் முதலில் ஆரம்பித்ததாகவும்...

உக்ரைன்-ரஷ்யா போர் நெருக்கடி: நிதானமாக செயற்படுமாறு இலங்கை அறிக்கை

உக்ரைனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் போர் பதற்ற நிலைகள் குறித்து இலங்கை அரசாங்கம் மிகுந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெளிவிவகார அமைச்சு, அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இலங்கை கேட்டுக்கொள்கிறது. பிராந்தியத்தில் அமைதி,...

உக்ரைன்-ரஷ்யா போர் Updates: ரஷ்யப் படைகள் செர்னோபில் அணுமின் நிலையத்தைக் கைப்பற்றின!

செர்னோபில் அணுமின் நிலையம் ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில்'ரஷ்ய படைகளின் தாக்குதலுக்குப் பிறகு செர்னோபில் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று கூற முடியாது,' என்றும் ஐரோப்பாவில் மிகவும்...

இந்திய உயர்ஸ்தானிகரோடு விமல் கலந்துரையாடல்!

கைத்தொழில் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கை இந்தியாவுடன் கலந்துரையாடியுள்ளது. அந்த வகையில், கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் இந்த நேற்றைதினம், கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி, தொழில்...

Popular