TOP

Sl Vs AUS T20 Updates: இலங்கை அணிக்கு 155 ஓட்டங்கள் வெற்றி இலக்கு: போட்டி தொடர்கிறது!

அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 5 ஆவதும், இறுதியுமான போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...

அதிவேகமாக ஓட்டிய பஸ் சாரதிக்கு பாடம் கற்பித்த பயணிகள்!

(File Photo) கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்றையதினம் ஒரே திசையில் போட்டிப்போட்டு பயணித்த 2 பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று, அதே...

மின்சாரம், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு அரச நிறுவனங்களுக்கு கோரிக்கை!

மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கமைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்...

மஸ்கெலியா- சாமிமலை பகுதியில் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று இரவு வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி...

சியன ஊடக வட்டத்தின் ஏற்பாட்டில் கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் செயலமர்வு!

கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் ஊடக கழகம் (Media Club) ஒன்றை உருவாக்கும் நோக்கில், சியன ஊடக வட்டத்தின் ஏற்பாட்டில் ஊடக செயலமர்வு ஒன்று நேற்றையதினம் (19) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலையின்...

Popular