TOP

ஐக்கிய மக்கள் சக்தி சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்தது ஏன்?-அப்ரா அன்ஸார்!

அப்ரா அன்ஸார் இந்தியத் துணைக் கண்டத்தின் தென் கீழ் கரைக்கு அப்பால் இந்திய பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவே நம் நாடாகும். 1972க்கு முன் உலகம் முழுவதும் சிலோன்...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரியே அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : 78 வீதமான கழிவுகள் அகற்றப்பட்டன!

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த மோசமான கழிவுபொருட்களில் 78 வீதமானவை அகற்றப்பட்டுள்ளதாக இலங்கையின் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. கடலில் மீட்பு நடவடிக்கைக்கு பொறுப்பான அமெரிக்காவை தளமாகக் கொண்ட...

சிவில் செயற்பாட்டாளர் செஹான் மாலக கமகே பிணையில் விடுதலை!

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சிவில் செயற்பாட்டாளர் செஹான் மாலக கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (15) முற்படுத்தப்பட்ட போது இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் செயற்பாட்டாளர் செஹான்...

தோட்டத் தொழிலாளர்களுக்கு கோதுமை மா நிவாரணம்: அமைச்சரவை அங்கீகாரம்

தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கோதுமை மாவை சலுகை விலையில் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய 115,867 தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த சலுகை நிவாரணம் கிடைக்கப்பெறவுள்ளது. 'பொதுமக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சினைகளை...

Popular