TOP

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் மேலும் நீடிப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணக்காலம் எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தத நிலையில், விண்ணப்பதாரிகளின் நலன் கருதி எதிர்வரும் 17ஆம்...

மேலும் 35 கொவிட் மரணங்கள் பதிவு;405 பேர் பூரண குணம்!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 405 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.இதற்கமைய, கொவிட் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 582,064 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, , நாட்டில் இதுவரை கொவிட்...

இந்தியாவின் ஆதரவுடன் தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டை!

இலங்கைக்கான டிஜிட்டல் அடையாளக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான மானியத்தைப் பெறுவதற்காக இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கைக்கான ஐக்கிய டிஜிட்டல் அடையாளக் கட்டமைப்பை தேசிய மட்ட வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு...

இலங்கை அணியின் விக்கெட் காப்பாளருக்கு கொவிட் தொற்று உறுதி!

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரும் , விக்கெட் காப்பாளருமான குசல் மென்டிஸுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக அணித் தலைவர் தசுன் சாணக்க தெரிவித்துள்ளார். எனவே, விக்கெட் காப்பாளராக தினேஷ் சந்திமால் முன்னெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது...

இலங்கையில் தயாரிக்கப்பட்ட வாகனம்!

முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மாற்றாக நான்கு சக்கர வாகனம் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உள்ளூர் சந்தைக்கு வாகனம் வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக  உற்பத்தியாளர் தெரிவித்தார். இதேவேளை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனத்தின்...

Popular