TOP

தேசிய புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நடமாடும் ரோந்துப் பணிகள், புலனாய்வு மற்றும் போக்குவரத்து பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...

அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்ய 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது உலக வங்கி!

அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். உலக வங்கி அதிகாரிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து...

காலி முகத்திடலில் போராட்டத்தில் கலந்துக்கொண்ட கலைஞன் உயிரிழப்பு!

அரசாங்கத்திற்கு எதிராகவும், ஜனாதிபதிக்கு எதிராகவும் காலி முகத்திடலில் நடத்தப்படும் போராட்டத்தில் கலந்துக்கொண்ட கலைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 50 வயதாக ரெப் இசை கலைஞரான ஷிராஸ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட நிலையில்...

‘மக்களின் இந்த போராட்டம் பொய்யானது’: பௌத்த பிக்குகள் கொழும்பில் பேரணி

சிங்கள பௌத்த மக்கள் கருத்தின் மீது கைவைக்க வேண்டாம் என தெரிவித்து கொழும்பில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணி கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கிற்கு அருகிலிருந்து முன்னெடுக்கப்படுகின்றது. இந்த பேரணியில் 'மக்களின்...

கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் விநோதமாக ஏமாற்றப்படும் முச்சக்கரவண்டி சாரதிகள்! (கருத்துக் களம்)

நாட்டின் பல்வேறு பாகங்களில் இருந்தும் கொழும்புக்கு வந்து வயிற்றுப் பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டும் பலர் உள்ளனர். இவர்களைத் திட்டமிட்டு ஏமாற்றும் இளைஞர்களைக் கொண்ட ஒரு கூட்டம் கொழும்பில் செயல்பட்டு வருவது அண்மைக் காலங்களில்...

Popular