TOP

சட்டவிரோத எரிபொருள் வியாபாரம்: நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகளில் 68 பேர் கைது!

அங்கீகரிக்கப்பட்ட உரிமம் இன்றி எரிபொருள் விற்பனை செய்பவர்களை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், இவ்வாறான முறைகேட்டில்...

காலி முகத்திடலில் 4ஆவது நாளாக மக்கள் போராட்டம் தொடர்கிறது!

கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தீவிரமடைந்துள்ளது. மழையையும் பொருட்படுத்தாது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தப்பட்டு...

சு.க.பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக நியமனம்!

சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக...

நாட்டிற்காக சேவையாற்றும் முப்படையினரையும், பொலிஸ் சேவையில் ஈடுபடுபவர்களையும் அவமதிக்காதீர்கள்: பிரதமர் விசேட உரை

இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒவ்வொரு நொடியும், நாடு முக்கிய டொலர்களை இழந்து வருவதாகவும், சர்வகட்சி அரசாங்கத்திற்கான கோரிக்கையை ஏனைய கட்சிகள் ஏற்க மறுப்பதால் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும்...

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் நியமனம்!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் மூன்று தடவைகள் பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரனே இவ்வாறு பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். இம்ரான் கான் தலைமையிலான அரசு...

Popular