TOP

பாகிஸ்தானில் 75 ஆண்டுகால வரலாற்றில் 29 பிரதமர்களே ஆட்சி புரிந்துள்ளனர்: எவரும் ஐந்தாண்டு காலத்தை முழுமையாக முடிக்கவில்லை!

பாகிஸ்தானின் 75 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில், மொத்தம் 29 பிரதமர்களே ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களில் 5 ஆண்டுகள் பதவி காலத்தை எவருமே முழுமையாக ஆட்சி செய்யவில்லை. 1947ம் ஆண்டு முதல் பிரதமராக லியாகத் அலி...

ரணில் பிரதமராக மைத்திரிபால சிறிசேன ஆதரவளிப்பார்: கட்சியின் உபசெயலாளர் சுரேன் ராகவன்!

ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவாரானால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு ஆதரவளிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன்...

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை: சுமித் விஜயசிங்க மக்களிடம் வேண்டுகோள்!

பண்டிகைக் காலத்தில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார் . தேவையான அளவு எரிபொருள் நாட்டிற்கு கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 2 லட்சத்து 65 ஆயிரம்...

பிரதமர் மஹிந்த இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இந்த விசேட அறிக்கை வெளியிடப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடு...

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வேண்டாம்: வாசுதேவ நாணயக்கார

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய...

Popular