TOP

‘கோட்டாகோகம’ :காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட பகுதிக்கு புதிய பெயர்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்தில் நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதிக்கு “கோட்டா கோ கிராமம்“ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இலங்கையின் தோல்வியடைந்த பொருளாதாரம்...

அமெரிக்க டொலரின் விலை 330 ரூபாயாக உயர்வு !

தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கியில் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விலை 330 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 320 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உரிமம் பெற்ற...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி: சீரற்ற காலநிலையால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்து காணப்படுவதால், தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன்...

போராட்டக் களமாக மாறியுள்ள காலி முகத்திடல் : 3ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி நாட்டிற்காக வீதியில் இறங்கியவர்கள் தற்போதைய அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றும் முயற்சியாக கொழும்பு காலி முகத்திடலில் போராட்டக் களமாக மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளனர். இதற்காக நாடு முழுவதிலுமிருந்து...

நாட்டில் நிலவும் பொருளாதார, அரசியல் பிரச்சினை : சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கியமான சந்திப்பொன்று இன்று மாலை 7.00...

Popular