பேருந்துக் கட்டணத்தை 30 சதவீதத்தால் உயர்த்த மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து சங்கம் இன்று தீர்மானித்துள்ளது.
அதே நேரத்தில் குறைந்தபட்ச பேருந்துக் கட்டணத்தை தற்போதைய ரூ.17இல் இருந்து 30 ரூபாய் வரை உயர்த்த,...
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25ஆவது வருடாந்த மாநாடு இன்றையதினம் சனிக்கிழமை மருதானை அல்ஹிதாயா மகா வித்தியாலய, எம்.சி.பஹர்தீன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு முஸ்லிம் மீடியா போரத்திர் தலைவர் என்.எம்....
தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு தேசிய அரசாங்கம் குறித்து எந்த அரசியல் கட்சிகளுடனும் விவாதிக்கப்படவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவராகவும், ரணில் விக்கிரமசிங்கவை...
2021 தரம் 5 க்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இன்று இரவு வெளியிடுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 2021ஆம்...
இந்தியாவின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனமான (NTPC) லிமிடெட் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றுக்கு இடையே நேற்று சூரிய சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
கூட்டு முயற்சி மற்றும் பங்குதாரர்கள் உடன்படிக்கையின் விழாவில் கலந்துகொண்ட இந்திய...