TOP

சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமாரவின் மறைவுக்கு ‘நியூஸ் நவ்’ இன் ஆழ்ந்த அனுதாபங்கள்!

இலங்கை ஊடக வரலாற்றில் முத்திரை பதித்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமாரவின் மறைவுக்கு 'நியூஸ் நவ்' ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது. சிஷே்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார (71) கொழும்பில் தனியார் மருத்துவமனையில்...

உக்ரைன்-ரஷ்யா போர் Updates;அடைக்கலம் தேடி போலாந்துக்குச் செல்லும் உக்ரைன் மக்கள்!

உக்ரைன் மீது ரஷ்யா வின் படையெடுப்பால் அங்கிருந்து அண்டை நாடான போலந்துக்கு ஏராளமான மக்கள் அடைக்கலம் தேடிச் செல்கின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனில் உள்ள ராணுவத் தளங்கள், அரசு கட்டமைப்புகள் மீது...

ரஷ்யா உக்ரைன் மீது ஏன் போர் தொடுக்க வேண்டும், விளாடிமிர் புட்டின் தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பது ஏன்? -அப்ரா அன்ஸார்!

சர்வதேசத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைத்துள்ளது உக்ரைன்-ரஷ்யா பிரச்சினை.கடந்த நாட்களில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்குமா என்ற அச்சம் இருந்து வந்த நிலையில் நேற்று ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்துள்ளது.உக்ரைன் -ரஷ்யா...

உக்ரைன்-ரஷ்யா போர் Updates;சர்வதேச சந்தையில் ரஷ்யாவின் செயல்பாடுகளைத் தடுப்போம்-பைடன் அதிரடி!

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சர்வதேச சந்தையில் ரஷ்யாவின் செயல்பாடுகளைத் தடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த பையன்,போரை ரஷ்யா தான் முதலில் ஆரம்பித்ததாகவும்...

உக்ரைன்-ரஷ்யா போர் நெருக்கடி: நிதானமாக செயற்படுமாறு இலங்கை அறிக்கை

உக்ரைனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் போர் பதற்ற நிலைகள் குறித்து இலங்கை அரசாங்கம் மிகுந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெளிவிவகார அமைச்சு, அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இலங்கை கேட்டுக்கொள்கிறது. பிராந்தியத்தில் அமைதி,...

Popular