TOP

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் கையெழுத்து போராட்டத்தில் இணைந்தார் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா !

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டத்தில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கையெழுத்திட்டுள்ளார். நேற்றையதினம், மாத்தறையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான நாடு தழுவிய கையொப்ப பிரச்சாரத்தில் இணைந்து கொண்டார். இந்நிலையில், ஹிஸ்புல்லாவுடன் எதிர்க்கட்சித் தலைவர்...

நாட்டிற்கு ஆதரவளிக்கும் திட்டம் தொடர்பில் இலங்கையுடன் சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது!

இலங்கைக்கு ஆதரவளிக்கும் திட்டம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் தெரிவித்துள்ளார். நேற்றையதினம், இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத்...

கல்பிட்டி- அனுராதபுரம் வரையிலான வாகன பேரணி பொலிஸாரால் இடைநிறுத்தம்!

கல்பிட்டியிலிருந்து அனுராதபுரம் வரை முன்னெடுக்கப்படவிருந்த மோட்டார் சைக்கிள் பேரணியை இலங்கை பொலிஸார் இடைநிறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இரண்டு தனியார் நிறுவனங்களுக்காக இந்த பேரணியை நடத்துவதற்கு 'ஸ்பின் ரைடர் கிளப்' என்ற தனியார்...

அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி. தலைமையிலான மூன்று போராட்டங்கள்!

(File Photo) நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஜே.வி.பி கட்சி மூன்று தினங்களுக்கு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி தலைமையில் இந்த போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன. அதற்கமைய கொழும்பில் மார்ச் 18...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உருவாகியுள்ளவர் ருதுராஜ் கெய்க்வாட். 2021 சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். இதன் காரணமாக இந்திய அணியில் அவருக்கு...

Popular