‘லங்கா கவர்மன்ட் கிளவுட்’ (Lanka Government Cloud) சேவையில் காணப்பட்ட சிக்கல்கள் தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் (ICTA) அறிவித்துள்ளது.
குறித்த தொழிநுட்ப கோளாறு காரணமாக, 34 அரச...
1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் அகதி முகாம் வாழ்வில் பல்வேறு சிரமங்களை சந்தித்திருக்கிறார்கள், அதேபோல் பல இழப்புக்களையும் சந்தித்திருக்கிறார்கள்.
இவர்களின் சிரமங்கள், இழப்புக்களுக்கு இதுவரை சரியான நியாயமான தீர்வுகள் வழங்கப்படவில்லை,...
சமூகத்தின் கல்வி, சமய மற்றும் சமூக நலத்திற்காக ஆற்றிய முன்னோர்களின் மறுமலர்ச்சியான பங்களிப்புகளை நினைவுகூரும் நோக்குடன் 'அல் அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றத்தின்' ஏற்பாட்டில் நடைபெறும் தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 25 ஆம்...
பல அமைச்சுக்களின் பொறுப்புக்கள், செயல்பாடுகள், துறைகள், சட்டரீதியான அமைப்புகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களை திருத்தி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த சிவில் பாதுகாப்புத் துறையும், நீதி...
இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கம் காரணமாக நாட்டின்...