TOP

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பயணத் தடை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன வெளிநாட்டுப் பயணத் தடை விதித்துள்ளார். 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் காரணமாக...

துனிசியாவில் அதிரடித் தீர்ப்பு: 85 வயது ராஷித் அல்-கன்னூச்சிக்கு ஆயுள் தண்டனை!

துனிசியாவின் முன்னணி எதிர்க்கட்சியான 'என்னஹ்தா' (Ennahda) இயக்கத்தின் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான ரஷீத் கன்னூச்சிக்கு (Rached Ghannouchi) நீதிமன்றம் அதிரடியாக ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 84 வயதான அவருக்கு ஆயுள் தண்டனையுடன்...

சர்வதேச நாணய நிதியத்தின் 695 மில்லியன் டொலர் நிதியுதவி இலங்கைக்குக் கிடைத்தது!

சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட 5 ஆம் மற்றும் 6 ஆம் தவணைகளுக்கான 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி நாட்டுக்குக் கிடைத்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும்...

மேல் மாகாணம் உள்ளிட்ட பல இடங்களில் 100 மி.மீ. மழை

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி...

கோட்டாபயவுக்கு இணையவழியில் சாட்சியமளிக்க யாழ். நீதிமன்றம் அனுமதி!

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் நிகழ் நிலையில் சாட்சியம் அளிக்க முன்னாள் ஜனாதிபதியும் அப்போதைய பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ். நீதவான் நீதிமன்றம்...

Popular