TOP

நாட்டில் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology)...

19ஆம் திகதி முதல் விசேட நுளம்பு ஒழிப்பு வாரம்

சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் 19ஆம் திகதி முதல் விசேட நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. நேற்று வரை...

சவூதி பட்டத்து இளவரசருடன் ட்ரம்ப் சந்திப்பு: இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து முக்கிய பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 4 நாட்கள் அரசு முறை பயணமாக ட்ரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்கு பயணம் இதுவாகும். பயணத்தின்...

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள்தண்டனை: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்றும், கூட்டு பாலியல் வன்கொடுமை நிரூபணம் ஆகியுள்ளது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவர்கள் 9 பேருக்கும் சாகும் வரை...

பலஸ்தீன ஆக்கிரமிப்பின் 77 ஆவது தினத்தை நினைவுகூரும் நக்பா தின நிகழ்வு

பலஸ்­தீன பூமி ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு இம்­மாதம் 15 ஆம் திக­தி­யுடன் 77 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றன. இதனை முன்­னிட்டு  விசேட நக்பா தின நிகழ்வு  கொழும்பில் உள்ள பலஸ்தீன அரசின் தூதரகம் மற்றும் பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கைக்...

Popular