TOP

தேநீர் தானம் மூலம் சிவனொளிபாதமலைக்கு மிதமான வெப்பத்தை கொண்டுவரும் கொட்டகல கஹட்ட..!

உயர் ரக இலங்கை தேயிலைக்கு பெயர் பெற்ற கொட்டகல கஹட்ட, இவ்வருட யாத்திரை பருவ காலத்தில் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் மற்றும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், புனித சிவனொளிபாதமலையில் (பாவா ஆதமலையில்) தனது வருடாந்த...

மாலை நேரங்களில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்..!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்...

பதவியை இராஜினாமா செய்தார் பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க  பதவி விலகியுள்ளார். அதற்கமைய, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது.

‘அமெரிக்க ஜனாதிபதியின் ஆலோசனையைக் கேளுங்கள்’ : காசாவுக்குள் தரைவழித் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்:

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தொடரும் நிலையில், இப்போது காசா பகுதியில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. காசாவில் சமீபத்தில் தான் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை ஆரம்பித்திருந்த நிலையில், இப்போது தரைவழித் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும்,...

ஔரங்கசீப் கல்லறை சர்ச்சை: நாக்பூரில் வெடித்த வன்முறை; 3வது நாளாக தொடரும் 144 தடை உத்தரவு

மகாராஷ்டிரா மாநிலம் குல்தாபாத்தில் உள்ள முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் கல்லறையை இடித்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஔரங்கசீப் கல்லறை விவகாரத்தில் வன்முறை வெடித்த நாக்பூர் நகரில் இன்று 3வது நாளாக...

Popular