TOP

புயல் எச்சரிக்கை: நிலவும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று தொடரும்.

“டிட்வா” சூறாவளி மட்டக்களப்பிலிருந்து தென்மேற்கே சுமார் 20 கி.மீ தொலைவில் அட்சரேகை 7.7° வடக்கு மற்றும் தீர்க்கரேகை 81.5° கி அருகே மையம் கொண்டுள்ளது, மேலும் இது இன்று (28) வடக்கு-வடமேற்கு நோக்கி...

நாளைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை

நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, 2025.11.28 வெள்ளிக்கிழமை தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகள் மற்றும் அனர்த்த...

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி பீ. எம். பாரூக் இன்று காலமானார். சமூக சேவைக்கும், இளைஞர் முன்னேற்றத்திற்கும் தனது முழு வாழ்நாளையும் அர்ப்பணித்த தலைவரின் மறைவு...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு இன்று ( 27) விஜயம் செய்தார். வாடிகன் நகரத்தின் தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பதினான்காம் லியோ, தனது...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை (28) சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசன பணிப்பாளர் ஜெனரல் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற கலந்துரையாடலில்...

Popular