TOP

இன்று முதல் இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை: எலோன் மஸ்க் அறிவிப்பு

இலங்கை முழுவதும் (Starlink) ஸ்டார்லிங்க் இணைய சேவையை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் இலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்க் இணைய சேவை  அதிவேகமாக செயல்படக்கூடியது. இலங்கையில் உள்ளவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்வதற்கான...

“சகோதர வாஞ்சையுடன் மாணவர்களை வரவேற்போம்”: தென்கிழக்குப் பல்கலையில் பகிடிவதைக்கு எதிரான பிரகடனம்!

இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் ஏற்பாட்டில், தென்கிழக்குப் பல்கலையில் பகிடிவதைக்கு எதிரான பிரகடனத்துடன், 2023/2024 கல்வியாண்டிற்காக புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று (01) இடம்பெற்றது. இங்கு இளங்கலை மாணவர் வழிகாட்டி...

மலேசியாவில் இடம்பெற்ற மன எண்கணிதப் போட்டியில் சாதனை படைத்த திஹாரி மாணவன்!

திஹாரி சர்வதேச பாடசாலையை சேர்ந்த மாணவன் அப்துல்லா ஷியாம், மலேசியாவில் நடைபெற்ற Genting International Abacus and Mental Arithmetic (மன எண்கணித) போட்டியில் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளார். திஹாரியின் ICAM ABACUS INSTITUTE (BCT...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமெனவும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய...

குற்றத்தை ஒப்புக்கொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய!

ஈ-விசா வழங்கும் செயல்முறை தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய, உயர் நீதிமன்றத்தில்...

Popular