TOP

நம்பிக்கையை நசுக்கிய வரவு–செலவுத்திட்டம்: புத்தளம் மரிக்காரின் கவிதை வரிகள்!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வரவு–செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி ஒதுக்கியுள்ள நிதித்திட்டங்கள் குறித்து புத்தளம் மக்களின் மனக்குமுறலையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் வகையில், பிரபலக் கவிஞர் மரிக்கார் எழுதியுள்ள அற்புதமான கவிதையை இங்கு வாசகர்களுக்காக வழங்குகிறோம். அதிமேதகு...

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகிய போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (12) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, மத்திய, தென், சப்ரகமுவ...

திரைப்பட கூட்டுத்தாபனத்தை மாற்றியமைக்க திட்டம்: அமைச்சரவை அனுமதி

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. திரைப்படக் கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டு 5 தசாப்தங்கள் கடந்துள்ளன. குறித்த காலப்பகுதியில் சினிமாத் துறையுடன் தொடர்புடைய தொழில்நுட்ப மாற்றங்கள், சமூக,...

இலங்கையில் முதன்முறையாக உலக கெரடோகோனஸ்  தினம் அனுஷ்டிப்பு.

உலக கெரடோகோனஸ் தினம் (World Keratoconus Day ) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10 ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளுடன் இணைந்து, இந்த நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நேற்று (10)  கொழும்பு...

Popular