TOP

அமெரிக்காவின் பொற்காலம் ஆரம்பாகியுள்ளது: பதவியேற்பு விழாவில் ட்ரம்ப்

அமெரிக்காவின் பொற்காலம் ஆரம்பாகியுள்ளது என ட்ரம்ப் பதவிப் பிரமாண நிகழ்வின் போது தெரிவித்துள்ளார். இன்றைய நாள் முதல் அமெரிக்கா பிரகாசிக்கும் எனவும், உலக நாடுகளில் அமெரிக்காவின் மரியாதை உயரும் எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47ஆம் ஜனாதிபதியாக...

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார்

கடந்த நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வென்ற ட்ரம்ப் , அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார். 78 வயதான குடியரசுக் கட்சித் தலைவருக்கு அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் அமெரிக்காவின் கேபிடல் ரோட்டுண்டாவில்...

மூன்று இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகளை வரவேற்ற தருணம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக 3 பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் குழு விடுவித்துள்ளது. 471 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மூவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பி குடும்பத்துடன் இணைந்தனர். 3 இஸ்ரேலிய பெண் பணயக்...

24 மணித்தியாலத்துக்குள் அடக்குங்கள்: விக்டர் ஐவனின் கடைசி மரண சாசனம்..!

தனது மரணத்தின் பின்னரான கிரியைகள் தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் உயில் எழுதி வைத்துள்ளார். அதில் இறுதிக் கிரியைகள் தொடர்பில் அவர் எழுதியிருந்ததாவது, 01. மரணத்தின் பின்னர் இறுதிக் கிரியைகள் கூடிய விரைவில் 24...

இலங்கை டெஸ்ட் தொடருக்கு முன் ஸ்மித்திற்கு முழங்கையில் காயம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்களுக்கு முன்பாக, தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் காரணமாக, அவர் அணியின் துபாயில் நடைபெறும் பயிற்சி...

Popular