Uncategorized

பலஸ்தீனின் ‘பூமி’ தினத்தை முன்னிட்டு கொழும்பில் கண்காட்சி!

பலஸ்தீனின் 'பூமி' தினத்தை முன்னிட்டு இடம்பெறுகின்ற கண்காட்சி நிகழ்விற்கான ஆரம்ப நிகழ்வு இன்று பலஸ்தீனின் தூதரகத்தில் இடம்பெற்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, சுரேன் ராகவன் மற்றும் பலஸ்தீன தூதுவர்...

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்: தொழில்நுட்ப அமைச்சு!

இந்தியாவின் நிதியுதவியுடன் நாட்டில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத் துவதற்கான ஒப்பந்தம் இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் போது இந்த...

டுபாயில் நடைபெற்ற சர்வதேச பொலிஸ் மாநாட்டில் அமைச்சர் வீரசேகர பங்கேற்பு!

இலங்கையின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, டுபாய் நாட்டின் இளவரசர் ஷெய்க் ஹம்தான் பின் மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூமை  சந்தித்துள்ளார். நேற்றைய தினம் உலக பொலிஸ் உச்சி மாநாட்டிலே...

இரண்டு மணி நேரம் மின்வெட்டு : அட்டவணை வெளியானது!

இன்று (21) மாலை 4:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியின் மின் துண்டிப்பு நேரத்தை அட்டவணையில் காணலாம் 👇

யுத்தக் குற்றவாளி டொனி பிளாயருக்கு சேர் பட்டம் வழங்கி கௌரவிப்பு | பிரிட்டன் செய்துள்ள அரச துரோகம் என பத்தி எழுத்தாளர் யுவொன் றிட்லி வர்ணிப்பு

பிரிட்டிஷ் மகாராணி மிகவும் வெற்கக் கேடான விதத்தில் பிரிட்டனின் முன்னாள் பிரதம மந்திரி டொனி பிளாயருக்கு ‘நைட்ஹு{ட்’ அல்லது சேர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார். பிரிட்டிஷ் அரசு வழங்கி வரும் மிகவும் தொன்மையான...

Popular