Uncategorized

பயணபொதியில் சடலமாக இருந்த பெண் யார் என தகவல் வெளியானது!

சபுகஸ்கந்த பிரதேசத்தில் நேற்று (04) பயணப் பொதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டவர் 44 வயதுடைய பெண் எனவும், கொழும்பு மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பை சேர்ந்தவர் என்பதும் மேலதிக விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மியத்துல் உலமாவின் Zoom meeting தொடர்பாக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் வெளியிட்டுள்ள குரல் பதிவு!

ஜம்இய்யதுல் உலமாவின் Zoom meeting ஐ ஞானசாரவுக்குப் போட்டுக் கொடுத்தது என்.எம்.அமீன் மற்றும் ஹில்மி அஹ்மத் ஆகியோர் என இட்டுக்கட்டப்பட்ட போலி குரல் பதிவுச் செய்திக்கு முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன்...

நாட்டில் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

இன்றைய தினம் (15)தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.  

நாட்டில் மேலும் 1,137 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 1,137 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.இதற்கமைய, இன்று (07)இதுவரை...

தகனசாலை நெருக்கடியால் கொவிட் சரீரங்கள் தேங்கியுள்ளமை குறித்து ஆராய விசேட குழு!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் காவல்துறையினர் ஊடாக ஊரடங்கு அனுமதி பத்திரம் விநியோகிக்கப்படமாட்டதென காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு...

Popular