தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்து அறிவிப்பதற்காக ஆறு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த விடயத்தை அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre) குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில், 070 211 7117, 011 366 8032, 011...
ரயில் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று இயக்கப்படவிருந்த 10 ரயில் சேவைகள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மேலும் 22 ரயில் சேவைகளை முன்னெடுப்பது குறித்து நிச்சயமற்ற நிலை நிலவுவதாக...
வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றிய இரண்டு உத்தியோகத்தர்கள் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இன்று (14) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போது அவர் இதனை தெரிவித்தார்.
அதற்கமைய, கெஸ்பேவ வாக்களிப்பு...
தேர்தல் சட்டத்தை மீறி, நுரைச்சோலையில் இருந்து முல்லைத்தீவுக்கு வாக்காளர்களை ஏற்றிச் செல்வதற்காக மூன்று பஸ்கள் தயார் நிலையில் இருந்த நிலையில், அவற்றின் மூன்று சாரதிகள் மற்றும் மூன்று நடத்துனர்கள் நுரைச்சோலை பொலிஸாரால் கைது...
இந்தமுறை தேர்தலை நாட்டுக்கான முதலீடாக கருதி வாக்களிக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
மார்ச் 12 இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு...