60 வயதை பூர்த்தி செய்த அரச சேவையில் உள்ள வைத்தியர்கள் ஓய்வுபெறும் வரை அதிகபட்சமாக மேலும் ஒரு வருடம் சேவையாற்றுவதற்கு அமைச்சரவை திங்கட்கிழமை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடக, நெடுஞ்சாலைகள் மற்றும்...
புதிய குடிநீர் இணைப்பு கட்டணம் இன்று (18) முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிதாக வீட்டு குடிநீர் இணைப்பு பெறுவதற்கு செலுத்த...
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் (IUSF) ஏற்பாடு செய்திருந்த போராட்டம் களனி பல்கலைக்கழகத்தில் இருந்து கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு-கண்டி வீதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் முன்னால் உள்ள பிரதான...
2023 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு- செலவுத்திட்டம்) பாராளுமன்றத்தில் (முதலாவது மதிப்பீட்டுக்காக) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர்...
வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக எரிபொருள் ஒதுக்கீடு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வாய்மொழியான கேள்வி -பதில்கள் அமர்வின் போது...