அரசியல்

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை பசியைப் போக்குவதற்காக மட்டுப்படுத்த வேண்டும்: பேராயர்

ஆடம்பரமான கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களையும் நிகழ்வுகளையும் விரிவுபடுத்துவதை நிறுத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். நீர்கொழும்பு – படபத்தல புனித தெரேசா தேவாலயத்தில் நடைபெற்ற சமய ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே...

எரிக் சொல்ஹெய்முக்கு தனி அலுவலகம்!

இலங்கையும் தொடர்ந்து காலநிலை மாற்றத்தை எதிர்நோக்கும் நாடாக இருப்பதால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இலங்கையில் காலநிலை மாற்ற செயலகத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின்...

‘பொடி மைனா’ என்று அழைப்பதில் தனக்கு மகிழ்ச்சி: நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டு வந்த இணைய வசதியை பயன்படுத்தி தன்னை 'பொடி மைனா' என அழைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இணையத்தில் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை...

பாண் விலையை குறைக்க பேக்கரி உரிமையாளர்களின் நிபந்தனைகள்!

இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் பிரதான நிறுவனங்களான ப்ரீமா மற்றும் செரண்டிப் மாவின் விலையை குறைத்தால், பாண் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்...

ரஷ்யாவில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி

ரஷ்யாவில் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் உக்ரைனில் கடமைக்காக களமிறங்க தயாராகிக் கொண்டிருந்த...

Popular