அரசியல்

அவசரகாலச் சட்டம்: ‘ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்’

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகள் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என அதன் ஸ்தாபகத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காலியில் நடைபெற்ற இந்தப் போட்டியிலும் இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் பங்கேற்ற 100வது டெஸ்ட் போட்டி சிறப்பம்சமாகும். இப்போட்டியில் முதலில்...

ஊடகவியலாளர்கள், கடமைகளை சுதந்திரமாகச் செய்ய ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம் மீடியா போரம் வேண்டுகோள்!

அண்மையில், காலி முகத்திடலில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களின் கடமைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியமை, தாக்கப்பட்டமைக்கு முஸ்லிம் மீடியா போரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொழும்பு காலி முகத்திடலில், ஏற்பட்ட பதற்ற நிலையின் போது செய்தி...

பொல்துவ சந்தி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய போராட்டக்காரர் பெதும் கெர்னர் கைது!

பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியதாக கூறப்படும், போராட்டத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான பெதும் கெர்னர் இன்று கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 18ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு...

கொவிட் காரணமாக, ராகம ரயில் நிலையம் மூடப்பட்டது!

ராகம புகையிரத நிலைய அதிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து ராகம ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு ஜன்னல்களை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த நிலையத்தில் பணிபுரியும் மேலும் இரண்டு புகையிரத அதிகாரிகளுக்கும் அறிகுறிகளைக்...

Popular