அரசியல்

எரிபொருள் கோரி வவுனியாவில் போராட்டம்: தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள்!

எரிபொருளைக் கோரி வவுனியாவில் - யாழ்ப்பாணம் ஏ9 வீதியை மறித்து வவுனியா பிரதேசவாசிகள் சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதன்போது குறித்த பகுதியில் பதற்ற நிலைமை நிலவியதுடன் பொலிஸாரும், போராட்டக்காரர்களும்  தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். வவுனியா எரிபொருள் நிரப்பு...

எரிபொருள் நிலையங்களில் ஏற்படும் வன்முறைகளை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு குறைந்தபட்ச அதிகாரம்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிலையங்களுக்கு வெளியே கட்டுக்கடங்காத வன்முறைகளை கட்டுப்படுத்தும் அதே வேளையில் குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சு இலங்கை பொலிஸாருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதற்கமைய எரிபொருள நிலையங்களில் நேற்று...

சமூக ஊடகங்களில் சட்டவிரோதமாக எரிபொருளை விநியோகிக்கும் வீடியோக்கள்: 3 எரிபொருள் தாங்கிகள் உரிமம் ரத்து!

சமூக ஊடகங்களில் சட்டவிரோதமாக எரிபொருளை விநியோகிக்கும் காணொளி காட்சிகள் பரப்பப்பட்டதையடுத்து, மூன்று எரிபொருள் பாரவூர்திகளின் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த சம்பவங்கள் குறித்து இலங்கை...

‘பொறுப்பற்ற முறையில் செயல்பட்டால் அரசு அதிகாரிகளை மக்கள் தாக்குவார்கள்’ – விவசாயத்துறை செயலாளர்

அரச அதிகாரிகள் திறமையாகவும் பொறுப்புடனும் செயற்படாவிட்டால் அரச உத்தியோகத்தர்களை மக்கள் தாக்குவார்கள் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார வலியுறுத்துகின்றார். நுவரெலியாவில் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கு இணையாக இன்று (18) கினிகத்தேன பிரதேச...

முச்சக்கர வண்டிகள், பாடசாலை வேன்களுக்கு எரிபொருள்!

எரிபொருள் விநியோக முறைமை விரைவில் வகுக்கப்படும் என்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மீண்டும் வலியுறுத்தியுள்ளார். எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் போக்குவரத்து துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று (18)...

Popular