அரசியல்

பலா, ஈரப்பலா, கிழங்கு வகைகளின் விலைகளும் உயர்வு !

சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், பலா, ஈரப்பலா, கிழங்கு மற்றும் வற்றாளை போன்ற உணவுப் பொருட்களின் விலையையும் சில வர்த்தகர்கள் அதிகரித்துள்ளனர். மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளமையால் நுகர்வோர் இவ்வாறான காய்கறிகளை கொள்வனவு செய்வதில்...

வீட்டுத்தோட்டம் அமைக்குமாறு பொதுமக்களிடம் விவசாய அமைச்சர் கோரிக்கை

இலங்கையில் மரக்கறிகளின் விலை உயர்வைத் தணிக்க வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பெய்த கடும் மழையினால் பல மரக்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக...

ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்?

ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு செய்துவருவதாக ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில்...

காசாவில் நீடிக்கும் மனிதாபிமான நெருக்கடி: பலஸ்தீன விடயத்தில் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் இலங்கை

இஸ்ரேலிய நடைமுறைகளை ஆராய்வதற்கான ஐ.நா.வின் சிறப்புக் குழுவின் தலைவர் என்ற வகையில், பலஸ்தீன விடயத்தில் இலங்கை தொடர்ந்தும் ஒற்றுமையுடன் நின்று பலஸ்தீன மக்கள் அமைதியுடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கான உரிமைகளை உறுதிப்படுத்துவதாக வெளிவிவகார அமைச்சர்...

அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு!

2024 வரவு-செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்கான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்...

Popular