அரசியல்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை...

ரஜப் மாதத்துக்கான பிறை பார்க்கும் மாநாடு சனிக்கிழமை – கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

ஹிஜ்ரி 1445 புனித ரஜப் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைமையில் நடைபெறும்.

காசா மீதான தாக்குதல்களை கண்டிக்கவும் செங்கடலை பாதுகாப்பதும் முக்கியமானது: மத்திய கிழக்கு தூதுவர்களிடம் ஜனாதிபதி விவரிப்பு

பலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் இரு நாட்டு கொள்கைத்  திட்டத்தை சாத்தியமாக்குவதற்கான இலங்கை  அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 10  தூதுவர்களுடன் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில்...

இன்பச் சுற்றுலா செல்லவில்லை. ஆய்வு ஒன்றுக்காகவே சென்றோம்: விளக்கம் கொடுத்த அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் துறைமுக அதிகாரசபையின் இரண்டு சிறிய கப்பல்களில் இன்பச் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த காணொளி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர அதனை...

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் புதிய தகவல்

உத்தியோகப்பூர்வ கடன் வழங்குனர்கள் குழுவுடனும் (OCC) சீனாவின் எக்ஸிம் (EXIM) வங்கியுடனும் கடன் மறுசீரமைப்புக்கான கொள்கையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின்...

Popular