அரசியல்

இஸ்ரேலுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் முன்னெடுப்பைப் பாராட்டி சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையம் கடிதம்!

காசா மற்றும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்ததாக கூறப்படும் இனப்படுகொலைகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த தென்னாபிரிக்காவின் துணிச்சலான முயற்சிக்கு ஆழ்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து, சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின்...

பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலம் இன்று(10) மீண்டும் பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்படது. இந்த சட்டமூலம் 14 அக்டோபர் 2023 அன்று பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட பின்னர் மீண்டும் நிகழ்ச்சி நிரலில்...

நாட்டின் நலனுக்காக முறையாக வட் வரியை செலுத்துங்கள்!

வட் வரி செலுத்த வேண்டிய அனைவரும் முறையாக அந்த கொடுப்பனவுகளை செய்தால், செலுத்தப்படும் வட் வரி சதவீதத்தை குறைக்க முடியும் என அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க...

கல்வித்துறையை கடுமையாக பாதித்த பொருளாதார நெருக்கடி: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கல்வித் துறை கடுமையாகப் பாதித்துள்ளதாக, சனத்தொகை மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 3 முதல் 21 வயதுக்குட்பட்ட பெண்கள் 54.9 வீதம் நேரடியாகப்...

பௌத்த தத்துவம் எனக் கூறி தவறான சித்தாந்தத்தைப் பரப்பிய 30 பேர் அடையாளம்!

சொர்க்கத்திற்கு செல்வதற்காக பூமியில் உயிர் துறக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தைப் பரப்பி ஏழு பேரை தற்கொலைக்கு தூண்டிய ருவான் பிரசன்ன குணரத்னவின் மூட நம்பிக்கை கும்பலுடன் நேரடியாக தொடர்புபட்ட முப்பது பேர் தற்போது...

Popular