அரசியல்

சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்ரப் சிஹாப்தீனின் ‘அனுபவம் பேசியதே’ சிநேகபூர்வ சந்திப்பும் கலந்துரையாடலும்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள சிரேஷ்ட ஊடகவியலாளருடனான சிநேக பூர்வ சந்திப்பும் கலந்துரையாடல் நிகழ்வான "அனுபவம் பேசியதே"   இம்மாதம் எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.௦௦ மணிக்கு கொழும்பு...

இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கையால் எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது; ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கை எதனையும் செய்யாதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம் இந்தியாவுடனான இலங்கையின் நட்புறவு, சீனாவுடனான புதுடெல்லியின் உறவுகளில் தாக்கம் செலுத்தாது. இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்கும் வகையிலான...

இலங்கையர்களை இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்ப அரசாங்கம் எடுத்த தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாதது: ரவூப் ஹக்கீம்

போர் சூழல் நிலவும்  இந்த இக்கட்டான நேரத்தில் 10,000 பேரை இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்ப அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்...

சபாநாயகரிடம் மன்னிப்பு கோரினார் சனத் நிஷாந்த

சபைக்குள் இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டமைக்காக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார். சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் அவர் மன்னிப்பு கோரியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த...

சீனாவில் புதிய நியூமோனியா நோய் பரவல்

சீனாவில் கடந்த சில நாட்களாக அறியப்படாத புதிய நியூமோனியா நோய் பரவி வருகிறது. அந்நாட்டின் பீஜிங், லியோனிங் உள்ளிட்ட மற்றும் பல நகரங்களில் உள்ள குழந்தைகள் வைத்தியசாலைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளதாக...

Popular