அரசியல்

போயா தினமான நாளை அரச வங்கிகள் திறந்திருக்கும்!

போயா தினமான நாளை (30) அனைத்து அரச வங்கிகளும்  திறக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்கும் வகையில் அரச வங்கிகள் திறக்கப்படவுள்ளதாக என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

‘ஜனாதிபதியாக பதவி வகிக்க தேவையான அனுபவம் என்னிடம் உள்ளது’

இலங்கையின் ஜனாதிபதியாக மீண்டுமொரு தடவை பதவியில் இருப்பேன் என  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்கு பின் வெளிநாடுகளுடன் நல்லுறவைப் பேணி, முழு உலகையும் வெற்றிகொண்டது...

சவூதியில் இடம்பெறும் மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டி!

மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டிகள் ஆகஸ்ட் 25 முதல் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை புனித மக்க மாநகரில், மஸ்ஜிதுல் ஹராமில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய இவ்வருடம் அதன்...

அரச பணத்தில் ரொக்கெட் அனுப்பவில்லை: நாமல் ராஜபக்ஷ

“தனியார் துறை திட்டமாக எனது சகோதரர் அனுப்பிய ரொக்கெட், அதில் அரசு முதலீடு இருந்தால் அதை கோப் குழு முன் கொண்டு வர வேண்டும்.“ என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள்...

இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வார இறுதியில் இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'த ஹிந்து' இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 'Shi Yan...

Popular