அரசியல்

கட்டார் விமான சேவையில் விமானப் பணிப்பெண்களாக கடமையாற்ற சந்தர்ப்பம் !

கட்டார் விமான சேவையில் விமானப்பணிப்பெண்களாக இணைந்துக்கொள்ள இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. கட்டார் விமானச் சேவையில் பணிப்பெண்களாக பணிப்புரிவதற்கான தகுதியை கொண்டவர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான குறைந்த...

அரிசியின் விலையை குறைத்த சதொச நிறுவனம்

லங்கா சதொச நிறுவனம் 3 வகையான அரிசியின் விலையை இன்று முதல் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 165 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கான அரசாங்கத்தின் முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றக் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் ‘அஸ்வெசும’ திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவுரை

“அஸ்வெசும” சமூக பாதுகாப்பு நலன்புரித் திட்டத்திற்காக நாடு முழுவதிலுமுள்ள பிரதேச செயலகங்களுக்கு 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பரீசீலனையின் பின்னர் அவற்றில் 3.3 விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்...

போர் காலத்தில் கூட ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்றம் கூடியதில்லை-ஹரினி அமரசூரிய

நாட்டில் போர் நடைபெற்ற காலத்தில் கூட ஞாயிற்றுக் கிழமைகளில் நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். போர் காலத்தில் கூட வார இறுதி நாட்களில்...

Popular