அரசியல்

மின் கட்டண குறைப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் வெள்ளிக்கிழமை

மின் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(30) தீர்மானம் எடுக்கவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த யோசகைள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட...

டிஜிட்டல் முறையில் மின்சார பட்டியல் வழங்க தீர்மானம் !

மின்சார பாவைனையாளர்களுக்காக ஜுலை 01 முதல் மூன்று பிரதேசங்களுக்கு டிஜிட்டல் முறையில் மின்சார பட்டியல் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞ்சல் மூலம் மின்சார பட்டியலை பெற்றுக்கொடுக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெஹிவளை,...

முஸ்லிம் பாடசாலைகளுக்கு 30 ஆம் திகதி விடுமுறை!

ஹஜ் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த நாளுக்கு பதிலாக எதிர்வரும்  ஜுலை மாதம் 8 ஆம் திகதி...

இன்றைய நாணய மாற்று விகிதம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 301.32 ஆக அதிகரித்து விற்பனை...

விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்ட முஸ்லிம்களை நினைவுகூறும் வகையில் கல்குடா பகுதியில் நினைவுத் தூபி திறந்து வைப்பு!

கல்குடா பிரதேசத்தில் விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட முஸ்லிம் சமூகத்தவர்களை நினைவுகூர்ந்து பெயர்கள் அடங்கிய நினைவுத் தூபி ஒன்று சனியன்று (24) திறந்து வைக்கப்பட்டுள்ளது. முப்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தி 233வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி கேணல்...

Popular