அரசியல்

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்றுடன் நிறைவடைகிறது!

சிவனொளிபாதமலை பாத யாத்திரை காலம் இன்றுடன் நிறைவடைகிறது. யாத்திரை நள்ளிரவு வரை தொடரும், அதனைத் தொடர்ந்து நாளை பிற்பகல் சிவனொளிபாதமலை முற்றத்தில் விசேட சமய வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையிலுள்ள விகாரை அறையில் புனிதப்பெட்டி...

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கடல்சார் பேரழிவு தொடர்பில் அடுத்த வாரம் பாராளுமன்றில் விவாதம்!

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கடல்சார் அனர்த்தம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இம்மாதம் 10ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு இந்த தீர்மானத்தை...

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட தயார்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட தயார் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன்...

குவைட்டில் இலங்கை பெண்ணின் மரணம்: விசாரணை முன்னெடுக்கப்படுகிறது -கீதா

குவைட்டில் பணிபுரிந்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் குவைட்டுக்கான இலங்கைத் தூதுவர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க...

இன்றைய நாணய மாற்று விகிதம்!

அமெரிக்கா டொலருக்கு நிகர இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக மதிய வங்கி அறிவித்துள்ளது. இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 326.62 ஆகவும் கொள்வனவு...

Popular