அரசியல்

சாதாரண தர பரீட்சையை நடத்துவதில் தாமதம் ஏற்படும்: கல்வி அமைச்சர்

2022 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சையை நடத்துவதில் தாமதம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு...

தமிழ் மக்களுக்கு பயங்கரவாத தடைச் சட்டம் புதிதல்ல: வசந்த முதலிகே – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் சந்திப்பு

தமிழ் மக்களுக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் புதிதல்ல. அவர்களுடைய பிரச்சினை தொடர்பில் தெற்கில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினால் இணைந்து செயல்படுவது தொடர்பில் பரிசீலிப்போம் என யாழ். பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்துள்ளார். நேற்றைய...

15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முடங்கும் பாடசாலைகள்?

எதிர்வரும் 15ஆம் திகதி  கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தினத்தில் ஆசிரியர் - அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்...

‘முதுகெலும்பு இருந்தால் தமது பதவிகளை இராஜினாமா செய்யுங்கள்; புதிய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்யட்டும்’

பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்து புதிய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்று...

இலங்கை பௌத்த மத சுற்றுலாப் பயணிகள் பாகிஸ்தானுக்கு செல்வதற்கு வாய்ப்பு!

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) உமர் பாரூக் புர்கி அவர்கள் கொழும்பு கங்காராமய விகாரையின் வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தானில் உள்ள பௌத்த...

Popular