அரசியல்

இந்தோனேசியா போர்க்கப்பல் ஒன்று வந்தடைந்தது!

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (19) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினர் கப்பலை வரவேற்றனர். மொத்தம் 138 கப்பல்களுடன் 105 மீற்றர் நீளம் கொண்ட...

‘தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலும் வேட்புமனுக்கள் செல்லுபடியாகும்’

உள்ளூராட்சித் தேர்தலை உரிய தினத்தில் நடத்த முடியாமல்போனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் வாக்களிப்பு இடம்பெறும் வரை செல்லுபடியாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டு பொது தேர்தலும்...

26வது இலங்கை வக்பு சபை நியமனம்: தலைவராக மொஹிதீன் ஹுசைன்!

இலங்கை வக்பு சபைக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உள்ளடங்கலாக அங்கத்தவர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். 1982 ஆம் ஆண்டு இலக்கம் 33 மற்றும் 1962 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்கம் ஆகியவற்றின் பிரகாரம்...

இந்திய விசா அலுவலகம் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட கொழும்பில் உள்ள இந்திய தூதரக விசா அலுவலகம் நாளை 20 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கொழும்பிற்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்கான கொழும்பில் உள்ள இந்திய...

ஹஜ் மற்றும் உம்ரா குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்

ஹஜ் மற்றும் உம்ரா குழுவிற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உள்ளடங்களாக அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்  விதுர விக்கிரமநாயக்கவினால் கடந்த 15ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளனர். 1. ஜனாப்...

Popular