அரசியல்

பவித்ரா மற்றும் ஜீவன் பதவிப்பிரமாணம்!

பவித்ரா வன்னியாராச்சி வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சரவை அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதேநரம்  ஜீவன் தொண்டமான் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சராகவும் சற்று முன்னர் ஜனாதிபதி...

ஜனாதிபதி தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் நூற்றாண்டு விழா இன்று!

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் நுாற்றாண்டு விழா இன்று உலமா சபைத் தலைவா் மௌலவி அஷ்ஷேக் எம்.ஜ.றிஸ்வி முப்தியின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம...

இலங்கையின் முதல் பெண் திரைப்படத் தயாரிப்பாளரான சுமித்ரா காலமானார்!

இலங்கையில் மூத்த திரைப்பட தயாரிப்பாளரான கலாநிதி சுமித்ரா பீரிஸ் தனது 88 ஆவது வயதில் காலமானார். கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கள சினிமாவின்...

அமைச்சர் மகிந்த அமரவீர இராஜினாமா!

விவசாயம், வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் தனது வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். எனினும்  விவசாயத்துறை அமைச்சராக அவர் தொடர்ந்து செயல்படுவார். ஜனாதிபதி ஒருவரை அந்த பதவிக்கு நியமிப்பதற்காக ஒரு அமைச்சுப்...

தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் விசேட அறிக்கை!

'தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் மசோதா" எனும் தலைப்பில் முன்மொழியப்பட்ட சட்ட வரைபு தொடர்பான இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் விசேட அறிக்கையொன்றை முன்வைத்துள்ளது. அதற்கமைய ...

Popular