அரசியல்

NAITA ஆல் வடிவமைக்கப்பட்ட பாடநெறி ஆரம்பம்!

CARE GIVER பாடநெறி: NVQ- LEVEL : 03 புத்தளம் ஆதார வைத்தியசாலையில் 6 மாத பயிற்சியுடன் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த பாடநெறிக்கான தகைமையாக  கல்விப் பொதுத்தராதர சாதாரண...

ஊழல்வாதிகளை முன்னிறுத்த வேண்டாம்: மார்ச் 12 இயக்கம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நேர்மையான மற்றும் ஊழலற்றவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்கி சிறந்த நாட்டை உருவாக்க அனைத்து அரசியல் கட்சிகளையும் மார்ச் 12 இயக்கம் இன்று வலியுறுத்தியுள்ளது. மார்ச் 12 இயக்கத்தின் அழைப்பாளர் ரோஹண...

கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரியின் ‘அறிவுசார் பங்களிப்புகள் பற்றிய சர்வதேச மாநாடு’ இன்று மாலை Zoom வழியாக!

பேருவளை ஜாமிஆ நளீமியா உயர் கலாபீடத்தின் முன்னாள் பணிப்பாளரும், சிந்தனையாளரும் பன்னூலாசியருமான மர்ஹும் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களின் வாழ்வும் அன்னாரின் அறிவியல் பங்களிப்பு தொடர்பான சர்வதேச மாநாடும் இன்று மாலை 5 மணிக்கு...

உள்ளூராட்சி தேர்தலில் யானையும் மொட்டும் இணைகிறது!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலில் 3 விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு...

‘பறவைக் காய்ச்சல் அதிகரித்து வருவதால் இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய முடியாது’

பல இந்திய நகரங்களில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வருவதால், இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய பரிந்துரைக்க முடியாது என்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதேவேளை முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு...

Popular