அரசியல்

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக 3 மாவட்டங்கள் முழுமையாக பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 3 மாவட்டங்களில் 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய மாத்தளை, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 346 குடும்பங்களைச் சேர்ந்த 1,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

அரசியலமைப்புச் சபைக்கு சிவில் பிரதிநிதிகள்!

அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடி சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம்...

இயேசு பிறப்பை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் செய்தி!

இறைத்தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சி ஆவார். அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக்கூறும் அத்தாட்சிகளில் ஈஸா நபியின் பிறப்பும் ஒன்றாகும். இன்றையதினம் புனித இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டு அகில இலங்கை...

நாளை மேற்கு கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை!

இலங்கையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை இலங்கையின் மேற்கு கடல் பகுதிக்கு நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்குக் கரையிலிருந்து தீவுக்குள் நுழைந்து இலங்கையை கடந்து...

‘சர்வதேச தலையீடு இல்லாத பேச்சுவார்த்தை, நேரத்தை வீணடிக்கும் செயல்’

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் தலையீடு இல்லாமல் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  சாள்ஸ் நிர்மலநாதன்  தெரிவித்தார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

Popular