நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டம் அக்டோபர் 26 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கூறுகிறார்.
அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெட்ரோலியப் பொருட்களை விற்க...
இந்த ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 60 வினாக்களைக் கொண்ட குறுகிய விடைகள் கொண்ட...
காஷ்மீர் கறுப்பு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு காரியாலயத்தின் முன்னாலும், இந்திய தூதரகத்தின் முன்னாலும் நேற்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காஸ்மீர் விடுதலைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, ஜம்மு...
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் இரும்புச் சத்து மருந்துகளுக்கு நாட்டில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருந்துகள் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
மருந்தகங்களில் இன்னும் பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அதன் தலைவர் மருந்தாளர் கபில...
குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா நோய் அதிகளவில் பரவும் போக்கு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
காய்ச்சல், இருமல், வாந்தி, சளி ஆகியவை...