ஆசியா

9 மாதங்களில் பேஸ்புக் தொடர்பில் 23,000 முறைப்பாடுகள்: பெண்களிடமிருந்தே அதிகம்!

இவ்வாண்டின் கடந்த ஒன்பது மாதங்களில் பேஸ்புக் தொடர்பான 23,534 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர பதில் மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார். அதன்படி, அவற்றில் 70 வீதமானவை பெண்களிடமிருந்து...

வெல்லம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டிய பிரண்டியாவத்தை பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார்...

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தயார்!

இஸ்ரேலிலுள்ள இலங்கை ஊழியர்களின் பாதுகாப்புத் தொடர்பிலான விடயங்களை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு ஆலோசனை...

காஸாவில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துக: அரபு லீக் உட்பட முஸ்லிம் நாடுகள் கோரிக்கை

ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மீது பலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் கஸ்ஸாம் படையினர் அதிரடியாக மேற்கொண்ட தூபான் அல் கஸ்ஸாம் தாக்குதலை வீரச் செயலாக வர்ணித்துள்ள ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியா, மஸ்ஜிதுல் அக்ஸா மீதான...

நிபா வைரஸைக் கண்டறிய சோதனைக் கருவிகளை கொள்வனவு செய்ய துரித நடவடிக்கை

இந்தியா உட்பட பல நாடுகளில் பதிவாகியுள்ள ‘நிபா’ வைரஸைக் கண்டறியும் சிறப்புப் பரிசோதனைக் கருவிகளை கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள்...

Popular