ஆசியா

கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: சபையில் கடும் தர்க்கம்

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறுகிறது. கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர் கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ளது. விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பாராளுமன்ற...

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பேராசிரியர் லக்ஷ்மன் திஸாநாயக்க நியமனம்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பேராசிரியர் லக்ஷ்மன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய அரசியலமைப்பு பேரவையில் அவரது பெயர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் திஸாநாயக்கவின் நியமனத்துடன் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும்...

ஞானசார தேரர் உள்ளிட்ட எழுவருக்கு எதிரான வழக்கை மீள அழைக்க உத்தரவு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 11ஆம் திகதி மீள அழைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டார். புனித...

காலி சிறைக் கைதிகளிடையே பரவிய பக்டீரியா கொழும்பில் பரவும் அபாயம்!

காலி சிறைசாலையில் கைதிகளிடையே பரவிய Meningococcal பக்டீரியா பாதிப்புக்குள்ளான நபரொருவர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜா-ஏல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தொற்றுக்குளானமை கண்டறியப்பட்டுள்ளது. இரத்மலானை சுகாதார வைத்திய...

அப்துர் ரஷீத் எழுதிய ‘ சாந்தியின் பிறப்பிடம் இறை சந்நிதானம்’ நூல் வெளியீடு!

எம்.எச்.அப்துர் ரஷீத் எழுதிய ' சாந்தியின் பிறப்பிடம் இறை சந்நிதானம்' என்ற புத்தகத்தின் நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி மாலை 7 மணிமுதல் 9 மணி...

Popular