இந்தியா

ஞானவாபி மசூதி வழக்கு: இந்துப் பெண்களின் மனு, விசாரணைக்கு உகந்தது – நீதிமன்றம்

ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்த கோரி 5 இந்து பெண்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் ஞானவாபி...

ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மஜக முற்றுகை போராட்டம்!

நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு, அரசியல் சாசன சட்டம் தந்துள்ள 161-வது பிரிவை பயன்படுத்தி பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில்  தலைமைச் செயலகம்...

இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராகும் இந்திய வம்சாவளி எம்.பி!

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் தேர்தலில் 20,927 வாக்குகள் வித்தியாசத்தில் ரிஷி சுனக்கை வீழ்த்தி, லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார். இதன்மூலம், இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வானார். இங்கிலாந்தின் பிரதமராக இருந்த...

கடன் சுமை இருந்தாலும் பங்களாதேஷ் இலங்கையாக மாறாது: பங்களாதேஷ் பிரதமர்

கடன் சுமை இருந்தாலும் பங்களாதேஷ் இலங்கையாக மாறாது என பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளதர். பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுமுறைப் பயணமாக (செப்.5) இந்தியா வரவுள்ளார். இந்த நிலையில், அவர் ஏ.என்.ஐ செய்தி...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு உதவ இந்தியா தயார் – வெளியுறவுத்துறை அமைச்சகம்

பாகிஸ்தான் நாட்டின் வெள்ள பாதிப்புக்கு தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இந்த வருடம் பருவமழையானது வரலாறு காணாத அளவில் சீற்றத்துடன் பொழிந்து கடும் வெள்ளப் பெருக்கை...

Popular