இந்தியா

முகமது நபி பற்றி பா.ஜ.க. உறுப்பினரின் சர்ச்சைக்குரிய கருத்து :குவைத் அரசாங்கம் கடும் கண்டனம்

சிறுபான்மையினரைப் பற்றியும், முகமது நபி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய  இந்திய மத்திய அரசின் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் டெல்லி பா.ஜ.க ஊடகத் தலைவர் நவீன் குமார் ஜிண்டால்...

தலிபான்கள் மற்றும் இந்தியா தூதுக்குழுவினா் சந்திப்பு: இது குறித்து கருத்து தொிவித்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து வழங்கப்பட்டு வரும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை மேற்பார்வையிட இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஜே.பி. சிங் தலைமையிலான குழு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு பயணமானது. இது குறித்து கருத்து...

44 இலட்சம் சேனல்களை தளத்திலிருந்து நீக்கியுள்ளதது: யூடியூப்(YouTube)!

இந்தாண்டு முதல் காலாண்டில் 44 இலட்சம் சேனல்களை தளத்திலிருந்து நீக்கியுள்ளதாக யூடியூப் அறிவித்துள்ளது. யூடியூப்பில் நிறைந்துள்ள கோடிக்கணக்கான சேனல்களையும் அதில் பதிவிடப்பட்டிருக்கும் வீடியோக்களையும் யூடியூப் தணிக்கைக் குழு கவனித்து வருகிறது. இதன் காரணமாக, குழந்தைகளுக்கு பாதிப்பு...

‘இந்திய நிவாரண உதவிகளை விநியோகிக்க தான் அழுத்தம் கொடுக்கவில்லை’: ஜீவன்

இந்தியாவிடமிருந்து மனிதாபிமான நிவாரண உதவிகளை வழங்கியதன் மூலம் தாம் தாக்கம் செலுத்தியதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன்தொண்டமான் தெரிவித்துள்ளார். 'இது முற்றிலும் தவறானது என்றும், கிராம சேவகர் சங்கத்திற்கு...

22 பேருடன் பயணித்த மாயமான விமானம், நேபாளத்தில் கண்டுபிடிப்பு!

22 பேருடன் மாயமான 'தாரா ஏர் 9 என்ஏஇடி' (Tara Air's 9 NAET) விமானம் நேபாளத்தின் மஸ்டாங் அருகே கோவாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முஸ்டாங்கின் கோவாங்கில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், விமானத்தின் நிலை இன்னும்...

Popular