இந்தியா

போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கிம்புலா’ எலே குணாவின் பிரதான உதவியாளர் கைது!

பல  குற்றங்கள் தொடர்பாக இந்தியாவில் உள்ள சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான கிம்புலா எலே குணாவின் பிரதான உதவியாளர் மற்றும் தோழருமான ஒருவரை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு...

இந்தியா இலங்கையுடன் 6 உடன்படிக்கைகளில் கைச்சாத்து!

யாழ்ப்பாணத்தை அண்மித்துள்ள மூன்று தீவுகளில் மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 6 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் இலங்கை மற்றும் இந்தியா நேற்று (28) கைச்சாத்திட்டுள்ளன. உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இந்திய வெளிவிவகார...

IOC க்கு விஜயம் மேற்கொண்டார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கர், கொழும்பிலுள்ள லங்கா IOC நிறுவனத்திற்கு விஜயம் செய்துள்ளார். லங்கா IOC நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தனக்கு எரிபொருள் விநியோகம்...

இரத்மலானை விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது: இன்று முதல் இந்திய விமான சேவை!

இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 55 வருடங்களுக்கு பின்னர் இன்று (27) முதல் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மாலைத்தீவிலிருந்து வருகைத் தந்த விமானமொன்று இன்று காலை 08:47க்கு விமான நிலையத்தில்...

மனிதாபிமான அணுகுமுறையில் மீன்பிடி பிரச்சினையை சமாளிக்குமாறு இந்தியா, இலங்கையிடம் வலியுறுத்தல்!

மனிதாபிமான அடிப்படையில் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இலங்கை அதிகாரிகளிடம் இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடற்றொழில் தொடர்பான இந்திய-இலங்கை கூட்டு செயற்குழுவின் 5ஆவது கூட்டத்தின் போது நேற்றுமுன்திம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பில்...

Popular