உள்ளூர்

நாடு முழுவதும் மழை பெய்யக்கூடும்

இலங்கைக்கு அருகிலுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. இன்றையதினம் (15) நாட்டின் பெரும்பாலான மாகாணங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின் மழை அல்லது...

ஹிட்லரின் அட்டூழியங்களுக்கு ஒப்பானது இஸ்ரேலின் தாக்குதல்கள்: சபையில் சஜித்

பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை ஜேர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் அட்டூழியங்களுக்கு ஒப்பானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று (14) உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து...

உயர்தர வகுப்புகள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மாணவர்களின் நேரத்தை திறம்பட நிர்வகிக்கும் நோக்கில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம்...

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாடு காத்தான்குடியில் …!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 30வது பேராளர் மாநாடு எதிர்வரும் ஜுன் மாதம் 22ம் திகதி காத்தான்குடியில் நடைபெறவுள்ளது.  நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளைத் திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும்: ஹக்கீம்

காசா மீதான இராணுவத் தாக்குதல்களை நிறுத்தத் தவறினால், இஸ்ரேலுடனான தூதரக உறவுகளைத் திரும்பப் பெறுவது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி ரவூப் ஹக்கீம் இன்று வலியுறுத்தியுள்ளார். இன்றைய தினம்...

Popular