உள்ளூர்

ACJU புத்தளம் நகரக் கிளையின் புதிய தலைவராக அஷ்ஷைக். ஜிப்னாஸ் தெரிவு!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்ட கிளையின் கீழிருக்கின்ற புத்தளம் நகரக் கிளைக்கான புதிய நிர்வாகக்குழு தெரிவு உலமா சபையின் வழிகாட்டலின் கீழ் தற்போது புத்தளம் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த...

இலங்கை வருகிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம்

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் எதிர்வரும் 18ஆம் திகதி இவ்வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார். யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான வன்முறைகள் என்பன...

பதவி விலகுவதாக மைத்திரிபால சிறிசேன அறிவிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்குழு கூட்டத்தில் அறிவித்துள்ளார். இந்த நிலையில் கட்சியின் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

தன்சல் உணவுப் பொருட்களுக்கு விசேட தள்ளுபடி!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தன்சல்களுக்கான உணவுப் பொருட்களுக்கு விசேட தள்ளுபடியை லங்கா சதொச வழங்க தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், இம்மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் அருகாமையில் உள்ள கிளைக்குச் சென்று தன்சல் ஏற்பாட்டாளர்கள்...

வேகமாக பரவும் டினியா தோல் நோய் தொடர்பில் சுகாதார அமைச்சு அவசர எச்சரிக்கை

டினியா எனப்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இறுக்கமான நைலோன் கலந்த ஆடைகளை அணிகின்றமையே இந்த தோல் நோய்க்கான காரணம் விசேட வைத்தியர் நயனி மாதாரசிங்க தெரிவித்தார். டினியா எனப்படும்...

Popular